சியாரா 16 எம்ஆர்டி நிலையம்
சிலாங்கூர், பூச்சோங் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்சியாரா 16 எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், பூச்சோங், சியாரா 16 புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். புலாவ் மெராந்தி (Pulau Meranti), சியாரா 16 புறநகர் பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, சனவரி 2023-இல் திறக்கப்பட்டது.
Read article
Nearby Places

பண்டார் பூச்சோங்
பூச்சோங் நகர மையம்

செரி பெர்தானா
மலேசியப் பிரதமரின் அரசு மாளிகை
புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா
புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்கா

புத்ராஜெயா சென்ட்ரல்
புத்ராஜெயா & சைபர்ஜெயா வானூர்தி இணைப்பு நிலையம்

தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம்
செரி கெம்பாங்கான் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்
செரி கெம்பாங்கான் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்

சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்

சைபர்ஜெயா பல்கலைக்கழகம்
சைபர்ஜெயா நகரில் ஆய்வுப் பல்கலைக்கழகம்